Chennai Marina Beach Garbage Fine: சென்னை மெரினா கடற்கரையில் குப்பைகளை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு பார்ப்போம்.
Chennai Latest News: சென்னையில் பிட்புல், ராட்வீலர் ஆகிய இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை (டிசம்பர் 20) முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Pet License: தலைநகர் சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாதவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. உரிமம் பெற இன்றே கடைசி நாளாக இருக்கிறது.
Parking Fee Hike In Chennai: சென்னையில் இருசக்கர வாகனம், கார்களுக்கு பார்க்கிங் கட்டணம் அதிரடியாக உயர போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மூன்று மடங்கு வரை பார்க்கிங் கட்டணம் உயர வாய்ப்புள்ளது.
Chennai Corporation: சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு கால அவகாசத்தை நீட்டித்து மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், செல்லப்பிராணிகளை வளர்க்கும் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
சொத்து வரியை செலுத்துவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என சென்னை மாநகராட்சி சார்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் வரியை செலுத்த தவறினால், அபராதம் விதிக்கப்படும்
அதிக ஊதியம் தருவதாக நம்ப வைத்து தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றுவதா? துரோகத்திற்கான பெருந்தண்டனையிலிருந்து திமுக தப்ப முடியாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Chennai Corporation Pet dog rules : பெருநகர சென்னை மாநகராட்சி, செல்லப்பிராணிகள் குறிப்பாக நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்க புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
Seeman Press Meet: திமுகவின் கூலியும் தோற்றுவிட்டது, ரஜினியின் கூலியும் தோற்றுவிட்டது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி உள்ளார்.
Chennai Sweepers Arrest : சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களை நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை நேற்றிரவு கைது செய்தது.
Sanitary Workers Protest : தூய்மை பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோர், சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியில் 12 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிகைகள் கேட்டு தொடரும் இவர்களது போராட்டம் குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் கொடுத்துள்ளது.
Latest News Rope Car Services At Marina : மக்கள் அதிகம் கூடும் பகுதியான மெரினா கடற்கரையில், ரோப் கார் சேவையை தொடங்குவதற்கான டெண்டரை, சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.