ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை? - "முதலமைச்சரைத்தான் கேட்க வேண்டும்" - அண்ணாமலை

புரட்சித்தலைவர் கட்சி காலை முதல் இரவு வரை என்னை வசைபாடுவதை பெருமையாக நினைப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மரியாதை செலுத்தியதால் கள்ள உறவு என சொல்வது பக்குவப் பட்ட அரசியல்வாதி சொல்லும் வார்த்தையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Aug 20, 2024, 10:05 PM IST

Video ThumbnailPlay icon

Trending News