கோர்ட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே நடந்த கொலைச் சம்பவத்தையொட்டி, தமிழகம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Trending News