City
கோவை மாவட்டத்தில் ஆட்டிறைச்சியை வாங்கினால், அதற்கான பணத்தை மாதத் தவணையில் செலுத்திக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு தற்போது வைரலாகியுள்ளது.