ஒரு கோடி முறை 'கோவிந்தா' எழுதினா விஐபி தரிசனம் - திருப்பதியின் அதிரடி ஆஃப்பர்

ஒரு கோடி முறை கோவிந்தா கோவிந்தா என எழுதி கொடுக்கும்பட்சத்தில், திருப்பதி கோயிலில் இலவசமாக விஜபி தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Trending News