சுப்மன் கில்லுக்கு பிசிசிஐ கொடுக்கும் WARNING!!! - Crickanandha நறுக்!

டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணியின் முதன்மையான 15 வீரர்களில் சுப்மான் கில்லுக்கு இடமளிக்கப்படவில்லை. இருப்பினும், மாற்று வீரர்களில் நால்வரில் ஒருவராக உள்ளார். இதுகுறித்து நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திடம் கிரிக்கெட் விமர்சகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளை இங்கு காணலாம்.

Recommended Videos