English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Turmeric

Turmeric News

மஞ்சள் அருமருந்து தான்... ஆனால் இந்த பிரச்சனைகள் இருந்தால் விலகியே இருங்க
Turmeric Feb 1, 2025, 06:34 PM IST
மஞ்சள் அருமருந்து தான்... ஆனால் இந்த பிரச்சனைகள் இருந்தால் விலகியே இருங்க
மஞ்சள் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் ஒரு அற்புதமான பொருள் என ஆயுர்வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது இருப்பினும், சில உடல் நல பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சள் எடுத்துக் கொள்வது பிரச்சனையை ஏற்படுத்தும். 
மஞ்சள் தூள் பால் குடித்தால்... இத்தனை பிரச்னைகளா - முக்கியமா கர்ப்பிணிகள் நோட் பண்ணுங்க
Turmeric milk Jan 1, 2025, 05:13 PM IST
மஞ்சள் தூள் பால் குடித்தால்... இத்தனை பிரச்னைகளா - முக்கியமா கர்ப்பிணிகள் நோட் பண்ணுங்க
Health Tips: மஞ்சள் தூள் பாலில் நன்மைகள் இருக்கிறது என்றாலும், இதை குடிப்பதால் சில உடல்நல பிரச்னைகளும் பின்விளைவாக வரலாம். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
மஞ்சள் ஒன்றும் மருந்தல்ல, அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டாம்..! பின்விளைவுகள் இங்கே
Turmeric Nov 21, 2024, 07:10 AM IST
மஞ்சள் ஒன்றும் மருந்தல்ல, அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டாம்..! பின்விளைவுகள் இங்கே
Turmeric | மஞ்சள் ஒன்றும் மருந்தல்ல, அதனை அதிகம் எடுத்துக் கொள்வதால் சிறுநீரக பிரச்சனை, செரிமான கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
எச்சரிக்கை... இந்த பிரச்சனைகள் இருந்தால் மஞ்சள் பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது
Turmeric milk Nov 15, 2024, 11:13 PM IST
எச்சரிக்கை... இந்த பிரச்சனைகள் இருந்தால் மஞ்சள் பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது
மஞ்சளின் அற்புதமான மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆயுர்வேதத்தில் இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சில உடல் நல பிரச்சனைகள் இருப்பவர்கள், மஞ்சள் பாலை தவிர்க்க வேண்டும்.
கலப்படம் மஞ்சளை ஒரு நொடியில் கண்டுபிடிப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்
Turmeric Nov 15, 2024, 01:54 PM IST
கலப்படம் மஞ்சளை ஒரு நொடியில் கண்டுபிடிப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்
Fake Turmeric | கலப்படம் செய்யப்பட மஞ்சளை வெறும் ஒரு நொடியில் கண்டுபிடித்துவிடலாம். அது எப்படி? என்ற விளக்க வீடியோவை மத்திய உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.
மஞ்சளில் ரசாயன கலப்படம்... மூளை - இதயத்தை காலி செய்யும் என மருத்துவர்கள் எச்சரிக்கை
food adulteration Nov 12, 2024, 01:13 PM IST
மஞ்சளில் ரசாயன கலப்படம்... மூளை - இதயத்தை காலி செய்யும் என மருத்துவர்கள் எச்சரிக்கை
மஞ்சளில், உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் லீட் குரோமேட் என்ற வேதிப்பொருள் கலப்படம் செய்யப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
சாய் பல்லவி நேச்சுரல் பியூட்டி ரகசியம்! ‘இதை’ முகத்தில் தேய்ப்பாராம்..
Sai Pallavi Oct 25, 2024, 06:09 PM IST
சாய் பல்லவி நேச்சுரல் பியூட்டி ரகசியம்! ‘இதை’ முகத்தில் தேய்ப்பாராம்..
Sai Pallavi Skin Care Secrets : பிரபல நடிகை சாய் பல்லவி, இயற்கையாகவே அழகு மிகுந்த நடிகையாக இருக்கிறார். இந்த அழகுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா? 
எந்த கிரீமும் வேண்டாம்! பால் மட்டும் போதும்! உங்கள் முகம் பளபளப்பாக மாறும்!
Skin care tips Oct 20, 2024, 09:47 AM IST
எந்த கிரீமும் வேண்டாம்! பால் மட்டும் போதும்! உங்கள் முகம் பளபளப்பாக மாறும்!
தீபாவளி பண்டிகை விரைவில் வர உள்ள நிலையில் பலரும் தங்கள் சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்கு சில எளிய வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம்.   
பாலுடன் நெய், மஞ்சள் கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் அட்டகாசமான 7 நன்மைகள்
Milk Oct 4, 2024, 10:23 AM IST
பாலுடன் நெய், மஞ்சள் கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் அட்டகாசமான 7 நன்மைகள்
Health Benefits of Turmeric Milk: ஆயுர்வேதத்தில், மஞ்சள், பால் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவை ஒரு சக்திவாய்ந்த கவலையாக விவரிக்கப்பட்டுள்ளது. இதை குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி மேம்படுவது மட்டுமல்லாமல், இன்னும் பல சிறந்த நன்மைகளும் கிடைக்கின்றன. 
உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும் சமையலறை பொருட்கள்!
Skin care tips Sep 23, 2024, 02:16 PM IST
உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும் சமையலறை பொருட்கள்!
சருமம் பளபளப்பு பெற நமது வீட்டில் உள்ள சில பொருட்கள் அதிகம் உதவுகிறது. இதன் மூலம் செலவே இல்லாமல் பொலிவான சருமத்தை பெறலாம்.  
முகத்தில் நிறமிகள் அதிகம் உள்ளதா? இந்த வழிகளை பின்பற்றினால் போதும்!
Skin care tips Sep 2, 2024, 07:47 AM IST
முகத்தில் நிறமிகள் அதிகம் உள்ளதா? இந்த வழிகளை பின்பற்றினால் போதும்!
தற்போது பலருக்கும் பிக்மென்ட்டேஷன் எனப்படும் தோல் நிறமி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனை எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் எப்படி சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  
இஞ்சி இடுப்பு வேண்டுமா? இடுப்பு கொழுப்பை ஈசியா குறைக்க மஞ்சளை இப்படி சாப்பிடுங்க
Turmeric Aug 29, 2024, 02:19 PM IST
இஞ்சி இடுப்பு வேண்டுமா? இடுப்பு கொழுப்பை ஈசியா குறைக்க மஞ்சளை இப்படி சாப்பிடுங்க
Turmeric For Back Fat Burning: இடுப்பு கொழுப்பை (Hip Fat) குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சில இயற்கையான, எளிய வழிகளிலும் நாம் இடுப்பு கொழுப்பை குறைக்கலாம். 
மறதி நோய் முதல் புற்றுநோய் வரை...வியக்க வைக்கும் மஞ்சள் மகிமை..!
Turmeric Jul 31, 2024, 10:09 AM IST
மறதி நோய் முதல் புற்றுநோய் வரை...வியக்க வைக்கும் மஞ்சள் மகிமை..!
Health Benefits of Turmeric: மஞ்சள் இல்லாத அஞ்சறைப் பெட்டியை பார்க்கவே முடியாது. உணவில் மஞ்சள் தூள் சேர்க்காமல் சமைப்பது சாத்தியமும் இல்லை. மஞ்சளின் அற்புத மருத்துவ குணங்களை அறிந்த முன்னோர்கள் சமையல் முதல் பூஜை மற்றும் சுப காரியங்களுக்கான சடங்குகள் வரை, அதனை பிரதானமாக வைத்துள்ளனர்.
இடைவிடாத இருமலா... இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணி பாருங்க..!!
Cough and Cold Jul 24, 2024, 05:43 PM IST
இடைவிடாத இருமலா... இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணி பாருங்க..!!
Simple Home Remedies for Cough: சளி இருமல், பெரிய வியாதி இல்லை என்றாலும் நம்மை பாடாய் படுத்தி விடும். இதற்கு மருந்துகள் கை கொடுக்கும் என்றாலும், முடிந்த அளவு இயற்கை வைத்தியத்தை கடைபிடிப்பதால், பக்க விளைவுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
White Hair Problem: வீட்டில் உள்ள மஞ்சள் மூலம் நரை முடி பிரச்சனையை சரி செய்யலாம்!
White Hair Problem Jul 10, 2024, 02:24 PM IST
White Hair Problem: வீட்டில் உள்ள மஞ்சள் மூலம் நரை முடி பிரச்சனையை சரி செய்யலாம்!
White Hair Problem: மஞ்சளில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மஞ்சள் மூலம் வெள்ளை முடியை கருப்பாகவும் மாற்ற முடியும்.
Skin Care: பளபளப்பான சருமம் பெற செலவே இல்லாத பாட்டி வைத்தியம்!
Skin care tips Jul 8, 2024, 03:41 PM IST
Skin Care: பளபளப்பான சருமம் பெற செலவே இல்லாத பாட்டி வைத்தியம்!
Skin Care: வெயில் மற்றும் மழை காலத்தில் சருமம் அதிக பாதிப்படையும். எனவே இந்த காலகட்டத்தில் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் ஒளிரும் சருமத்தை பெறலாம்.
மஞ்சள் கலந்த நீரை முகத்திற்கு தடவி வந்தால் இவ்வளவு நன்மைகளா?
Turmeric Water Jul 3, 2024, 01:03 PM IST
மஞ்சள் கலந்த நீரை முகத்திற்கு தடவி வந்தால் இவ்வளவு நன்மைகளா?
Turmeric Water: மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் குர்குமின் அதிகம் உள்ளது. இவை சருமத்திற்கு கூடுதல் பளபளப்பை தருகின்றன. மஞ்சள் நீரை முகத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பாலில் இந்த பொருட்களை சேர்த்து முகத்தில் தடவினால் கூடுதல் பொலிவு கிடைக்கும்!
Facial Tips Jun 19, 2024, 06:33 AM IST
பாலில் இந்த பொருட்களை சேர்த்து முகத்தில் தடவினால் கூடுதல் பொலிவு கிடைக்கும்!
ஃபேஷியல் செய்ய பலருக்கும் நேரம் இருப்பதில்லை. இது போன்ற சமயங்களில் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து முக பொலிவை பெற முடியும்.   
மஞ்சள் பால் அல்லது மஞ்சள் தண்ணீர் : உங்கள் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது தெரியுமா?
Turmeric May 10, 2024, 06:48 AM IST
மஞ்சள் பால் அல்லது மஞ்சள் தண்ணீர் : உங்கள் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது தெரியுமா?
மஞ்சள் பல நோய்களை எதிர்த்துப் போராடவும், நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். இதனை குழம்பைத் தவிர பால் உள்ளிட்டவற்றிலும் சேர்த்து பயன்படுத்தலாம். 
எகிறும் உடல் எடையை ஈசியா குறைக்கலாம்.. இந்த ஒரு மசாலா பொருள் இருந்தால் போதும்
weight loss May 5, 2024, 05:54 PM IST
எகிறும் உடல் எடையை ஈசியா குறைக்கலாம்.. இந்த ஒரு மசாலா பொருள் இருந்தால் போதும்
உங்கள் சமையலறையில் இருக்கும் மஞ்சள் பொடி உடல் எடையைக் குறைக்க உதவும் என்று உங்களுக்கு தெரியுமா. ஆம் சரியான முறையில் இதை பயன்படுத்தினால் உடல் எடையை சுலாமாக குறைக்க முடியும்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • Next
  • last »

Trending News

  • பிஎப் பணம் : நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள் - நீங்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்..!!
    EPF Claim Rejection

    பிஎப் பணம் : நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள் - நீங்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்..!!

  • SCSS: மாத வருமானம் ரூ.20,000.... மூத்த குடிமக்களை பணக்காரர்களாக்கும் சூப்பர் திட்டம்
    SCSS
    SCSS: மாத வருமானம் ரூ.20,000.... மூத்த குடிமக்களை பணக்காரர்களாக்கும் சூப்பர் திட்டம்
  • ஷாம்பு பயன்படுத்தியும் முடி எண்ணெய் பிசுக்குடன் இருக்கா? அப்போ இதை செய்யுங்கள்
    sticky hair
    ஷாம்பு பயன்படுத்தியும் முடி எண்ணெய் பிசுக்குடன் இருக்கா? அப்போ இதை செய்யுங்கள்
  • 'பயணிகள் விமானத்தை வைத்து சதி...' பாகிஸ்தானை போட்டுத்தாக்கிய பிரதமர் மோடி
    PM Modi
    'பயணிகள் விமானத்தை வைத்து சதி...' பாகிஸ்தானை போட்டுத்தாக்கிய பிரதமர் மோடி
  • கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? ... அப்போ இந்த காய்கறி நீரை பயன்படுத்துங்க
    Hair Care
    கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? ... அப்போ இந்த காய்கறி நீரை பயன்படுத்துங்க
  • 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - எப்படி விண்ணப்பிப்பது?
    12th Supplementary Exam 2025
    12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - எப்படி விண்ணப்பிப்பது?
  • இனி டீ குடிக்க வேண்டாம்.. கூந்தலில் பயன்படுத்துங்கள், பலன் தரும்
    Tea Water
    இனி டீ குடிக்க வேண்டாம்.. கூந்தலில் பயன்படுத்துங்கள், பலன் தரும்
  • தினமும் 2 ஏலக்காய் சாப்பிடுங்க போதும்: உடல் ஆரோக்கியம் ஓஹோன்னு இருக்கும்
    Cardamom
    தினமும் 2 ஏலக்காய் சாப்பிடுங்க போதும்: உடல் ஆரோக்கியம் ஓஹோன்னு இருக்கும்
  • கூகுள் பே, போன் பே யூசர்களுக்கு குட் நியூஸ்  - இனி வேறொருவருக்கு மாற்றி அனுப்ப முடியாது..!!
    UPI Transfer Safety
    கூகுள் பே, போன் பே யூசர்களுக்கு குட் நியூஸ் - இனி வேறொருவருக்கு மாற்றி அனுப்ப முடியாது..!!
  • 7வது ஊதியக்குழு: மீண்டும் அதிகரிக்கும் அகவிலைப்படி, ஜூலையில் காத்திருக்கும் குட் நியூஸ்
    7th pay commission
    7வது ஊதியக்குழு: மீண்டும் அதிகரிக்கும் அகவிலைப்படி, ஜூலையில் காத்திருக்கும் குட் நியூஸ்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x