ஹாஸ்டலில் இளம்பெண் குத்திக் கொலை - பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

கர்நாடக மாநிலம் பெண்களூருவில் மகளிர் ஹாஸ்டலில் நுழைந்த நபர், இளம்பெண்ணை, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News