காகத்தை குத்திக்கிழித்த கோழி: நம்ப முடியாத வைரல் வீடியோ

Scary Viral Video: இப்படி ஒரு சண்டையை நீங்கள் பார்த்திருக்க முடியாது. கோழிக்கும் காகத்துக்கும் நடக்கும் சண்டை இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.

Video ThumbnailPlay icon

Trending News