காயத்ரி ரகுராம் மீது சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார்

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நடிகை காயத்ரி ரகுராம் மீது சைபர் க்ரைம் போலீஸாரிடம் பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

Trending News