'சச்சின்' படம் 20-ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி உலகமெங்கும் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மறுவெளியீடாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
Why Sachien Is Not Hit Like Ghilli Re Release : விஜய்யின் கில்லி படம் ரீ-ரிலீஸில் மாஸ் காட்டிய அளவிற்கு, சச்சின் திரைப்படம் ஏன் ஹிட் ஆகவில்லை? இதோ அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Vijay Sachein Movie Actress Rashmi Smrithi Biography : விஜய் நடிப்பில் உருவான சச்சின் திரைப்படம், மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் ஷாலினிக்கு தோழியாக நடித்தவர் குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sachien Movie Re Release First Day Collection : விஜய் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
Sachien 2005 Movie Hero First Choice : சச்சின் படம் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கும் இந்த சமயத்தில், இதில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Sachein Movie Re-Release Date: நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த சச்சின் திரைப்படம், கூடிய விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அது எப்போது தெரியுமா?