சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட மசூதி: ஜெய்ராம் தாக்கூர் சாடல்

இமாச்சலப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறப்படும் மசூதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்கது என்று அம்மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Trending News