தனுஷின் 51-வது படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 51-வது படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜிம் சார்ப் நடிப்பதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டுத் தெரிவித்துள்ளது

Trending News