புதிய எழுத்தாளர்கள் 'காப்பி' அடித்து எழுதாதீர்கள் - பதிப்பாளர் வம்சி தீபக் சங்கர் பேட்டி

வம்சி தீபக் சங்கர் பதிப்பகத் துறையில் தீவிரமாக இயங்கி வருபவர். சிறந்த கல்வியாளராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்து வருகிறார். பதிப்புத் துறையில் உள்ள சவால்கள், புத்தக விற்பனையில் உள்ள சிக்கல்கள், புத்தகச் சந்தையின் போக்கு, வாசகரின் மனநிலை, புத்தகப் பதிப்பு மற்றும் விற்பனையில் தொழில்நுட்பங்களால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், புதிதாக எழுத வருபர்கள் கவனிக்க வேண்டியவை குறித்தும் மிக விரிவாக இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

  • Jan 2, 2023, 06:27 PM IST

Video ThumbnailPlay icon

Trending News