அடகு கடையில் நகைகள் இருந்த பெட்டியை தூக்கி சென்ற கொள்ளையர்கள்

மேட்டுப்பாளையம் அருகே பங்களாமேடு பகுதியில் உள்ள ஒரு அடகு கடையின் ஷட்டரை உடைத்து அடகு கடை பெட்டியை தூக்கிச்செல்லும் திருடர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

  • Apr 25, 2022, 12:45 PM IST

Video ThumbnailPlay icon

Trending News