இந்தியன் 2 படத்தை வெளியிடத் தடை கோரி வழக்கு

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கில், படக்குழு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய ஜூலை 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News