தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Jan 30, 2023, 11:51 AM IST

Video ThumbnailPlay icon

Trending News