உலகக் கோப்பை தொடரில் சிறிது மாற்றம்

நவராத்திரி கொண்டாட்டம் நடைபெற உள்ளதால் வரும் ஐசிசி உலகக்கோப்பை தொடரில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி அகமதாபாத்தில் வரும் அக். 15ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அக். 14ஆம் தேதிக்கு மாற்ற பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

Trending News