448 கிலோ குட்கா பறிமுதல் ஊர்க் காவல்படையை சேர்ந்தவர் கைது!

சென்னை துரைப்பாக்கத்தில் 448 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஊர் காவல் படையைச் சேர்ந்வர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Trending News