Deepika Padukone Left Kalki 2898 AD Reason : நடிகை தீபிகா படுகாேன், கல்கி படத்திலிருந்து விலகியிருக்கிறார். இது ஏன் என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Actor Prabhas: இந்திய சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய பாகுபலி திரைப்படம் மூலம் பிரபாஸ் முதல் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Latest OTT Releases This Week : வாரா வாரம் புதுப்புது படங்கள் ஓடிடியில் வெளியாவதை தொடர்ந்து, இந்த வாரமும் சில புது வரவுகள் வரத்தொடங்கியிருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாக் அஸ்வின், வைஜயந்தி மூவீஸின் கல்கி 2898 AD திரைப்படம் 1000 கோடி வசூலைக் கடந்து வரலாறு படைத்துள்ளது.
Kalki 2898 AD Movie OTT Release : பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் கல்கி 2898 ஏடி திரைப்படம் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் திரையுலகை சேர்ந்த ஒரு நடிகர் 10 நிமிட காட்சியில் நடிக்க 100 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த நடிகர் யார் தெரியுமா?
Kalki 2898 AD Box Office Collections: கடந்த வாரம் வெளிவந்த கல்கி திரைப்படத்தின் மொத்தம் வசூல் நிலவத்தை இந்த கட்டுரையில் காணலாம்.
Kalki 2898 AD Box Office Collection : பிரபாஸின் 'கல்கி 2898 கிபி ' திரைப்படம் தமிழிலும் வசூல் சாதனையை படைத்து வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Kalki Movie Collection Report: பிரபாஸின் 'கல்கி 2898 கிபி ' திரைப்படம் தமிழிலும் வசூல் சாதனையை படைத்து வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Kalki Movie Collection: பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கல்கி 2898 கிபி திரைப்படம் உலகளவில் 700 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்கி படம் இரண்டாவது நாள் முடிவில் 298.5 கோடி வசூலித்து தொடர் சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது.
Kalki 2898 AD Cast And Crew Salary Details : கல்கி 2898 ஏடி திரைப்படத்தில், ஜாம்பவான் நடிகர்கள் உள்பட பலர் நடித்திருக்கின்றனர். இவர்களில் அதிகம் சம்பளம் வாங்கியவர் யார் தெரியுமா?
Kalki 2898 AD Movie Review: நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள கல்கி 2898 AD இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Kalki 2898 AD Movie Cameo Actors : கல்கி 2898 ஏடி திரைப்படம் இன்று வெளியாகியிருப்பதை தொடர்ந்து, இதில் பல தென்னிந்திய நடிகர்கள் கேமியோ கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
Important Interesting Facts About Kalki 2898 AD: நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள கல்கி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளதுறது. நீங்களும் படத்தை பார்க்க போறீங்களா என்றால் இந்த செய்தியை உடனே படியுங்கள்.
Kalki 2898 AD Review Update: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி உள்ள கல்கி 2898AD திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த கட்டுரையில் காணலாம்.
Kalki 2898 AD Movie Release : இந்திய சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் 39 ஆண்டுகளுக்குப் பிறகு, “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
Kalki 2898 AD : காந்தாரா பட நடிகரான ரிஷப் ஷெட்டி, 'கல்கி 2898 கிபி' பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
நாக அஷ்வின் இயக்கத்தில், வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில், புராணக்கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த கல்கி சயின்ஸ்பிக்சன் திரைப்படம் ஜூன் 27, 2024 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.
கல்கி 2898 AD படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை தீபிகா படுகோன் பேபி பம்ப்புடன் கலந்து கொண்டுள்ளார்.
Kalki 2898 AD Movie Review : பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் கல்கி 2989 ஏடி திரைப்படத்தை சென்சார் குழு அதிகாரிகள் பார்த்து, படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கயிருக்கின்றனர்.