கலக்கியதா கல்கி? பிரபாஸின் ‘கல்கி 2898AD’ திரைப்படத்தின் விமர்சனம்

Kalki 2898 AD Review Update: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி உள்ள கல்கி 2898AD திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த கட்டுரையில் காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 27, 2024, 08:54 AM IST
  • கல்கி படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.
  • கல்கி 2898AD திரைப்படம் பான் இந்தியா படமாக தயாராகி உள்ளது.
  • பலர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.
கலக்கியதா கல்கி? பிரபாஸின் ‘கல்கி 2898AD’ திரைப்படத்தின் விமர்சனம் title=

Kalki 2898 AD Review Update: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கல்கி 2898 கி.பி. இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன் அழியாத அஸ்வத்தாமாவின் பாத்திரத்தில் நடித்துள்ளார். , அதே நேரத்தில் கமல்ஹாசன் உச்ச யாஸ்கின் பாத்திரத்தில் நடிக்கிறார். இருவரும் மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இணைந்திருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. 

கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்! title=

இவர்களுடன் இதில் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் படத்தில், பசுபதி, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேண்டஸி திரைப்படமான இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

கல்கி 2898 ஏடி சென்சார் குழுவின் விமர்சனம்! அப்ளாஸ் அள்ளுமா? மன்னை கவ்வுமா?  title=

இதுவரை இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் கமல்ஹாசன்! மிரட்டும் கல்கி டிரெய்லர்! title=

அதுமட்டுமின்றி கல்கி 2898AD திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் நானி, விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களின் கருத்து என்னவென்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Trending News