City
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி அளிக்கப்பட்ட கோரிக்கை மனு அடிப்படையில், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.