2 குழந்தைகள் பலியான விவகாரம்: 3 பேர் மீது வழக்கு

கோவை ராணுவக் குடியிருப்புப் பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending News