'லட்டு பாவங்கள்' தலைப்பில் வீடியோ: யூ-டியூப் சேனல் மீது புகார்!

லட்டு பாவங்கள் தலைப்பில் வீடியோ ஒன்றை பகிர்ந்த யூ-டியூப் சேனல் மீது புகார்.

திருப்பதி லட்டு குறித்து யூடியூப் சேனல் ஒன்று வீடியோ வெளியிட்டு கிண்டல் செய்ததை தொடர்ந்து, அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆந்திர மாநில டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News