கர்நாடகாவுக்குப் புதிய முதலமைச்சர்?

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது நில மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவருக்கு பதிலாக வேறு ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News