அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையில் யார் அந்த சார் என்பதை எதிர்க்கட்சிகள் சொல்ல முடியுமா? என காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து தரவுகளும் ஒன்றிய அரசின் சர்வரில் இருப்பதாகவும், அதை ஏன் மத்திய அரசு வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினார்.