FD Investment Tips: நிலையான வைப்புத்தொகை என்னும் FD முதலீடு அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான சிறந்த தேர்வாக உள்ளது.
New Rules from 1st of July 2024: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சில முக்கிய விதிகளில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். நாளை ஜூலை மாதம் பிறக்க உள்ள நிலையில், பல விதிகள் மாறுகின்றன.
Senior Citizen FD Schemes: பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களான FD முதலீடுகளுக்கு மீது சற்று அதிக வட்டியை வழங்குகின்றன. இது தவிர, FD திட்டங்கள் பல வகையான விருப்பங்களுடன் வருகிறது. குறிப்பாக வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்கள் FD திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
FD வட்டி விகிதங்கள்: FD முதலீடு மிகவும் பாதுகாப்பானது. பணத்தை இழக்கும் அபாயம் இல்லை. அதனால் தான் இது பெரும்பாலனிரின் முதலீட்டு விருப்பத்தில் முதலிடத்தில் உள்ளது. வங்கிகளும் வாடிக்கையாளர்களை ஈர்க்க போட்டி போட்டுக் கொண்டு, வட்டி வ்கிதத்தை அதிகரித்து வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.