மகளிருக்கு மாதம் ரூ.2000! காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குடும்பத்தலைவிக்கு ரூ.1000, இலவச மின்சாரம், மகளிர் இலவச பேருந்துபயணம், ஒரே சிவில் சட்டம் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.

Trending News