சிலிண்டர் விலைக் குறைப்பு: பி.ஆர்.நடராஜன் விமர்சனம்

தேர்தலை மனதில் வைத்தே மத்திய பாஜக அரசு சிலிண்டருக்கு 100 ரூபாய் விலைக் குறைப்பு செய்துள்ளதாக கோவை தொகுதி சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் விமர்சித்துள்ளார்.

Trending News