தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் காவல் சேவைகளை எளிதாக வழங்கும் வகையில் ‘தாம்பரம் வாட்ஸ்அப்’ என்ற புதிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த வாட்ஸ்அப் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 9344 222 100 என்ற பிரத்யேக எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்கு ‘Hi’ என குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் பொதுமக்கள் பல்வேறு காவல் சேவைகளைப் பெறலாம்.பெண்கள் தங்களது பயண விவரங்களை பதிவு செய்தால், பயணத்தின் போது பாதை மாறினாலோ அல்லது ஆபத்து ஏற்பட்டாலோ காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், போதைப்பொருள் புழக்கம் மற்றும் சமூக விரோத செயல்கள் குறித்த ரகசிய தகவல்களையும் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
Tirunelveli Crime Latest News : திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பைக்கில் வந்து தொடர் தாக்குதல் குற்றத்தில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தொடர் தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Nilgiris District News: உதகையில் அதிரடி: நேபாளத்தில் இருந்து விதை வாங்கி வீட்டில் கஞ்சா தோட்டம்! தந்தை, மகன் கைது – பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மைகள்!
மேற்கு வங்கத்தில், சமீபத்தில் குற்றவாளிகளை உள்ளாடையுடன் போலீசார் ஊர்வலமாக அழைத்து சென்ற விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழ்நாட்டில் மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் டிஜிபி உட்பட 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதை அடுத்து, நிர்வாக ரீதியாக இந்த முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்ற அறிக்கை வெளியாகியுள்ளது. காவல்துறை தலைமை இயக்குநர் (நிவாகம்) பொறுப்பில் இருந்து, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
90 நாட்களுக்கு மேல் கொலை வழக்குகள் விசாரணையில் (Under Investigation) இருக்கக் கூடாது என்று சென்னை காவல் ஆணையர் (Chennai Police Commissioner) ஏ.அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். காவல் துறையின் செயல்பாடுகளை வேகப்படுத்தவும், வழக்குகளை விரைந்து முடிக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய வழிகாட்டுதல்கள் பின்வருமாறு: கொலை வழக்குகளின் விசாரணை 90 நாட்களுக்கு மேல் நிலுவையில் வைக்கப்படக் கூடாது. அதற்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை (Charge Sheet) தாக்கல் செய்ய வேண்டும். பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் எக்காரணம் கொண்டும் 60 நாட்களுக்கு மேல் நிலுவையில் (UI - Under Investigation) இருக்கக் கூடாது.
ரூ.2000 செலுத்தினால் நீங்களும் கைதி தான்: ஹைதராபாத்தில் திறக்கப்பட்ட பீல் தி ஜெயில் சிறை அனுபவ மையம்! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பழனியில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, துணை ராணுவ வீரரின் துப்பாக்கியை வாங்கிப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஊர்க்காவல் படை வீரர் ராஜ்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவிட்டுள்ளார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டாஸ்: ஜாமீன் நிபந்தனைகளை மீறியதால் அதிரடி நடவடிக்கை! இனி வெளியே வர முடியாதா? முழு விவரம்!
தனது அடுத்தகட்ட பிரச்சாரத்திற்காக தென் மாவட்டங்களை நோக்கி படையெடுக்கிறார் விஜய். அதன்படி, நாளை ஏப்ரல் 8 திருநெல்வேலி மாவட்டத்தில் அவர் மாபெரும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாகன ஓட்டிகளே உஷார்.. போக்குவரத்து போலீஸ் வண்டியை நிறுத்தினால் முதலில் இதை கவனிங்க! சலான் போட யாருக்கு அதிகாரம் இருக்கு? முழு விவரம் இதோ!
ஒரு பூனையை தத்தெடுத்து வளர்ப்பது தொடர்பாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, 23 வயதுடைய இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
56 Year Old Man Married 22 Women : 56 வயதில் மொத்தம் 22 மனைவிகள் வைத்துள்ள ஒரு கொள்ளையன் குறித்த விவரம் படிப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
பொதுமக்களை நேரடியாக சந்திக்க விஜய்க்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், கட்சி நிர்வாகிகளை மட்டுமே சந்திக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூரில் 8 சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேச உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி என்ற இடத்தை தேர்வு செய்துள்ளனர்.
காதலர் தினம்; எல்லை மீறினால் நடவடிக்கை பாயும் என காதல் ஜோடிகளுக்கு போலீஸார் எச்சரிக்கை..!
கள்ளக்காதலால் தருமபுரி அருகே 3 வயது சிறுமிக்கு சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்த தாய் மற்றும் கள்ளகாதலன் கைது. கள்ள காதல் மோகத்தால் 3 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
காதலர் தினம்; எல்லை மீறினால் நடவடிக்கை பாயும் என காதல் ஜோடிகளுக்கு போலீஸார் எச்சரிக்கை..!
திமிரி அருகே மத்திய அரசின் ஆயுஷ்மான் ஹெல்த் மருத்துவ காப்பீடு அட்டைகளை அச்சடித்து பொதுமக்களிடம் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட குழுவை மக்களே பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சென்னை தி.நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்த கேரள நடிகையிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Parthiban Appreciated Sanitary Worker Padma : தூய்மை பணியாளர் பத்மாவை எத்திராஜ் கல்லூரிக்கு அழைத்து சென்று கௌரவித்த இராதாகிருஷ்ணன் பார்த்திபன். 45 சவரன் தங்க நகைகளை காவல் துறையிடம் ஒப்படைத்த பத்மாவிற்கு புதிய காலணிகள் அணிவித்து காலில் விழுந்து ஆசி வாங்கி மாணவிகள் முன்னிலையில் புடவை வழங்கினார்.
டெல்லியில் பெண் கமாண்டோவை தலையில் தம்பெல் கொண்டு அடித்து கொன்ற கொடூர கணவன் போனில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.