English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • ICC T20 World Cup 2024

ICC T20 World Cup 2024 News

125 கோடி ரூபாய் பரிசு... அதில் ரோஹித், விராட் பங்கு எவ்வளவு தெரியுமா? இவர்களுக்கும் உண்டு
Team India Jul 8, 2024, 11:57 AM IST
125 கோடி ரூபாய் பரிசு... அதில் ரோஹித், விராட் பங்கு எவ்வளவு தெரியுமா? இவர்களுக்கும் உண்டு
India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ 125 கோடி ரூபாயை பரிசுத் தொகையாக அறிவித்த நிலையில், இதில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பது இதில் காணலாம்.
ரோஹித் சர்மாவுக்கு இந்த நடிகை மீது தான் Crush... யார் தெரியுமா?
Rohit Sharma Jul 5, 2024, 01:44 PM IST
ரோஹித் சர்மாவுக்கு இந்த நடிகை மீது தான் Crush... யார் தெரியுமா?
Rohit Sharma Favourite Actress: ஐசிசி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய ரோஹித் சர்மாவுக்கு பிடித்த பாலிவுட் நடிகை யார் என்ற கேள்விக்கு அவரே சொன்ன பதிலை இங்கு காணலாம்.
இந்திய அணியின் மும்பை ரோட் ஷோ... நீங்களும் நேரலையில் பார்க்கலாம்... எப்படி?
Team India Jul 4, 2024, 02:38 PM IST
இந்திய அணியின் மும்பை ரோட் ஷோ... நீங்களும் நேரலையில் பார்க்கலாம்... எப்படி?
டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், அதனை கொண்டாடும் விதமாக மும்பையில் வீரர்கள் பங்கேற்கும் மாபெரும் ரோட் ஷோ நடைபெற இருக்கிறது. அதனை நேரலையில் எதில் காண வேண்டும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
நாடு திரும்பிய இந்திய அணி... கையில் கோப்பையுடன் ரோஹித் மாஸ் என்ட்ரி - அதிர்ந்தது ஏர்போர்ட்!
Team India Jul 4, 2024, 07:44 AM IST
நாடு திரும்பிய இந்திய அணி... கையில் கோப்பையுடன் ரோஹித் மாஸ் என்ட்ரி - அதிர்ந்தது ஏர்போர்ட்!
Team India Back Home: பார்படாஸில் புயல் காரணமாக சிக்கியிருந்த இந்திய அணி வீரர்கள் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் இன்று காலையில் டெல்லி வந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
டி20 உலகக் கோப்பையுடன் புயலில் சிக்கிய இந்திய அணி... எப்போது நாடு திரும்புகிறது தெரியுமா?
Team India Jul 3, 2024, 11:31 AM IST
டி20 உலகக் கோப்பையுடன் புயலில் சிக்கிய இந்திய அணி... எப்போது நாடு திரும்புகிறது தெரியுமா?
India National Cricket Team: புயல் காரணமாக டி20 உலகக் கோப்பையுடன் பார்படாஸில் சிக்கியிருக்கும் இந்திய அணி எப்போது நாடு திரும்பும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 
இந்திய அணியுடன் ஏன் அந்த வங்கதேச பௌலர் விளையாடவில்லை தெரியுமா? - பரபரப்பு தகவல்
Taskin Ahmed Jul 3, 2024, 08:32 AM IST
இந்திய அணியுடன் ஏன் அந்த வங்கதேச பௌலர் விளையாடவில்லை தெரியுமா? - பரபரப்பு தகவல்
Taskin Ahmed: டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான முக்கிய போட்டியில், வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டஸ்கின் அகமது விளையாடாததற்கான பின்னணி என்ன என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு தமிழக வீரர் கூட இல்லாமல்... இந்தியா வென்ற முதல் உலகக் கோப்பை இதுதான்!
ICC T20 World Cup 2024 Jun 30, 2024, 01:36 PM IST
ஒரு தமிழக வீரர் கூட இல்லாமல்... இந்தியா வென்ற முதல் உலகக் கோப்பை இதுதான்!
இந்திய அணி நேற்று ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரை (ICC T20 World Cup 2024) கைப்பற்றியிருந்த நிலையில், இதுதான் அணியில் ஒரு தமிழக வீரர் கூட இல்லாமல் இந்தியா வென்ற முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையாகும்.
யாருமே செய்யாத சாதனை... டி20 உலகக் கோப்பையில் வரலாறு படைத்த இந்தியா - என்ன மேட்டர்?
Team India Jun 30, 2024, 07:18 AM IST
யாருமே செய்யாத சாதனை... டி20 உலகக் கோப்பையில் வரலாறு படைத்த இந்தியா - என்ன மேட்டர்?
India National Cricket Team: இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய நிலையில், இதுவரை யாருமே செய்யாத பெரிய சாதனையையும் செய்திருக்கிறது.
டி20 உலகக் கோப்பையை முத்தமிட்ட இந்தியா... உடனே தோனி போட்ட சர்ப்ரைஸ் பதிவு - ஆஹா!
Team India Jun 30, 2024, 06:26 AM IST
டி20 உலகக் கோப்பையை முத்தமிட்ட இந்தியா... உடனே தோனி போட்ட சர்ப்ரைஸ் பதிவு - ஆஹா!
MS Dhoni Instagram Post: 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதை தொடர்ந்து, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சர்ப்ரைஸான இன்ஸ்டா பதிவு ரசிகர்களை மேலும் குஷியாக்கி உள்ளது.
இறுதிப்போட்டியில் இந்தியா... சுருண்டது இங்கிலாந்து - பக்காவான பழிக்குப் பழி!
IND vs ENG Jun 28, 2024, 01:34 AM IST
இறுதிப்போட்டியில் இந்தியா... சுருண்டது இங்கிலாந்து - பக்காவான பழிக்குப் பழி!
IND vs ENG: ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. 
இந்திய அணிக்கே அதிக சாதகம்... ஐசிசி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு - என்ன காரணம்?
Team India Jun 27, 2024, 04:57 PM IST
இந்திய அணிக்கே அதிக சாதகம்... ஐசிசி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு - என்ன காரணம்?
India National Cricket Team: இந்த உலகக் கோப்பை தொடரே இந்தியாவுக்காக நடத்தப்படுவதுதான் என்றும் ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் குற்றஞ்சாட்டி உள்ளார். அவரின் குற்றச்சாட்டு குறித்து இதில் முழுமையாக காணலாம்.
'பந்தை சேதப்படுத்தும் இந்தியா' பாகிஸ்தான் முன்னாள் வீரரின் குற்றச்சாட்டு - ரோஹித்தின் பதில் என்ன?
Teaam India Jun 27, 2024, 12:44 PM IST
'பந்தை சேதப்படுத்தும் இந்தியா' பாகிஸ்தான் முன்னாள் வீரரின் குற்றச்சாட்டு - ரோஹித்தின் பதில் என்ன?
India National Cricket Team: இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வைத்த குற்றச்சாட்டுக்கு ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். 
வரலாற்றை மாற்றிய தென்னாப்பிரிக்கா... முதல்முறையாக இறுதிப்போட்டியில் - கிடைக்குமா கோப்பை?
SA vs AFG Jun 27, 2024, 09:53 AM IST
வரலாற்றை மாற்றிய தென்னாப்பிரிக்கா... முதல்முறையாக இறுதிப்போட்டியில் - கிடைக்குமா கோப்பை?
SA vs AFG Match Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
டி20 உலகக் கோப்பை: 2 அரையிறுதிப் போட்டிகளையும் நேரலையில் எங்கு, எப்போது பார்ப்பது?
ICC T20 World Cup 2024 Jun 26, 2024, 04:48 PM IST
டி20 உலகக் கோப்பை: 2 அரையிறுதிப் போட்டிகளையும் நேரலையில் எங்கு, எப்போது பார்ப்பது?
T20 World Cup 2024 Semi Final: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் அரையிறுதிப் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ள நிலையில், இந்திய நேரப்படி அந்த போட்டிகளை எங்கு, எப்படி காண்பது என்பதை இங்கு காணலாம். 
இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்ல... இந்த 2 வீரர்கள் ரொம்ப முக்கியம் - ஏன் தெரியுமா?
IND vs ENG Jun 26, 2024, 02:39 PM IST
இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்ல... இந்த 2 வீரர்கள் ரொம்ப முக்கியம் - ஏன் தெரியுமா?
IND vs ENG Semi Finals: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் வெற்றி பெற இந்திய அணி சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டும். அவற்றை விரிவாக இங்கு காணலாம். 
1 அரையிறுதியில் கூட ஜெயிக்கல... தென்னாப்பிரிக்காவின் பரிதாப நாக் அவுட் வரலாறு - முழு விவரம்
South Africa Jun 26, 2024, 10:44 AM IST
1 அரையிறுதியில் கூட ஜெயிக்கல... தென்னாப்பிரிக்காவின் பரிதாப நாக் அவுட் வரலாறு - முழு விவரம்
ICC T20 World Cup 2024: ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு அரையிறுதிப் போட்டியில் கூட வென்றதில்லை. அந்த வகையில், உலகக் கோப்பை தொடர்களில் அதன் நாக்அவுட் சுற்று வரலாற்றை இங்கு சற்று விரிவாக காணலாம்.
IND vs ENG: அரையிறுதி மழையால் ரத்தானால்... இறுதிப்போட்டிக்குச் செல்லப்போவது யார்?
IND vs ENG Jun 25, 2024, 04:40 PM IST
IND vs ENG: அரையிறுதி மழையால் ரத்தானால்... இறுதிப்போட்டிக்குச் செல்லப்போவது யார்?
IND vs ENG Match Rain Forecast: டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி மழையால் முழுவதுமாக ரத்தானால் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பது குறித்து இதில் காணலாம். 
அரையிறுதியில் ஆப்கானிஸ்தான்... பரபரப்பான போட்டியில் வரலாற்று வெற்றி - வெளியேறிய ஆஸி.,
Team Afghanistan Jun 25, 2024, 10:48 AM IST
அரையிறுதியில் ஆப்கானிஸ்தான்... பரபரப்பான போட்டியில் வரலாற்று வெற்றி - வெளியேறிய ஆஸி.,
AFG vs BAN Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் சூப்பர் 8 சுற்றில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம், ஆஸ்திரேலியா தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. 
'விராட், ரோஹித் நீக்கம்...?' கம்பீர் போட்ட கண்டிஷன் - என்ன விஷயம்?
Gautam Gambhir Jun 24, 2024, 04:25 PM IST
'விராட், ரோஹித் நீக்கம்...?' கம்பீர் போட்ட கண்டிஷன் - என்ன விஷயம்?
Cricket News: இதை செய்யாவிட்டல் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களை அணியில் இருந்து நீக்கிவிடுவேன் என பிசிசிஐ நேர்காணலில் கௌதம் கம்பீர் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்... மழையால் தப்பித்த தென்னாப்பிரிக்கா - அரையிறுதியில் யார் யார்?
WI vs SA Jun 24, 2024, 10:50 AM IST
வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்... மழையால் தப்பித்த தென்னாப்பிரிக்கா - அரையிறுதியில் யார் யார்?
WI vs SA Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • Next
  • last »

Trending News

  • பாதி விலையில் விற்பனையாகும் ஏசி.. இன்றே தள்ளுபடியில் வாங்கிப் போடுங்கள்
    AC price cut

    பாதி விலையில் விற்பனையாகும் ஏசி.. இன்றே தள்ளுபடியில் வாங்கிப் போடுங்கள்

  • தமிழகத்தில் நாளை கனமழை பெய்யும்.. இந்த 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
    TN Rain Alert
    தமிழகத்தில் நாளை கனமழை பெய்யும்.. இந்த 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
  • விராட் கோலிக்கு பாரத் ரத்னா கொடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த சிஎஸ்கே முன்னாள் பிளேயர்
    Virat Kohli
    விராட் கோலிக்கு பாரத் ரத்னா கொடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த சிஎஸ்கே முன்னாள் பிளேயர்
  • எங்க ஏரியா உள்ள வராத! ஒண்டி ஆளாக சிங்கங்களை விரட்டியடித்த காட்டெருமை-வைரல் வீடியோ
    Viral Video
    எங்க ஏரியா உள்ள வராத! ஒண்டி ஆளாக சிங்கங்களை விரட்டியடித்த காட்டெருமை-வைரல் வீடியோ
  • 10 கிலோ உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆன சர்பராஸ் கான்.. என்ன செய்தார்?
    Sarfaraz Khan
    10 கிலோ உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆன சர்பராஸ் கான்.. என்ன செய்தார்?
  • PPF Vs SIP: ரூ.1.5 லட்சம் முதலீட்டை பல மடங்கு பெருக்க ஏற்ற திட்டம் எது... எளிய கணக்கீடு இதோ
    SIP vs PPF
    PPF Vs SIP: ரூ.1.5 லட்சம் முதலீட்டை பல மடங்கு பெருக்க ஏற்ற திட்டம் எது... எளிய கணக்கீடு இதோ
  • நீளமான கூந்தல் வேண்டுமா? வெந்தயத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்துங்க
    Coconut Oil
    நீளமான கூந்தல் வேண்டுமா? வெந்தயத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்துங்க
  • ஹைதராபாத் தீ விபத்து: 8 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழப்பு... நடந்தது என்ன?
    Hyderabad
    ஹைதராபாத் தீ விபத்து: 8 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழப்பு... நடந்தது என்ன?
  • 'நிர்வாணப் படங்கள்' 11 வயது மாணவனிடம் அத்துமீறிய பெண் - ஆசிரியர் செய்யும் வேலையா இது?
    Russia
    'நிர்வாணப் படங்கள்' 11 வயது மாணவனிடம் அத்துமீறிய பெண் - ஆசிரியர் செய்யும் வேலையா இது?
  • சம்பவம் செய்த சாய் சுதர்சன், கில்.. டெல்லியின் பிளே ஆஃப் கனவு அவ்வளவுதானா?
    DC vs GT
    சம்பவம் செய்த சாய் சுதர்சன், கில்.. டெல்லியின் பிளே ஆஃப் கனவு அவ்வளவுதானா?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x