இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சற்று உயர்ந்து இருப்பது சமீபத்தில் வெளியான அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
என்.எல்.சி பணியாளர் தேர்வு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு சாதகமான முடிவெடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆக்ஸ்ட் 15ஆம் தேதிவரை நாட்டு மக்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் தேசிய கொடியை ப்ரொஃபைல் படமாக வைக்க வேண்டுமென்று பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுபோன்ற வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து தர வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மேடையில் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.
உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களின் நலனை காப்பதற்கு ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ந்தேதி தொடங்குகிறது. இந்நிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
National Emblem: எடை 9500 கிலோ; 6.5 மீட்டர் உயரம்: புதிய பாராளுமன்றத்தில் கட்டிடத்தின் நிறுவப்பட்ட புதிய அசோக தூண் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.
PM Modi Removes Trash : சுரங்கப்பாதை விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடியின் கண்களில் குப்பைகள் தென்பட்டுள்ளது. அதனை அவர் அப்புறப்படுத்தும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.