குடிநீர் குழாயில் உடைப்பு - சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர்!

கடலூர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடி, தண்ணீர் வீணாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Trending News