ரமலான் கொண்டாட்டம்: பிரியாணி சமைக்கும் போது சிலிண்டரில் தீ

சிலிண்டரை லாவகமாக அப்புறப்படுத்திய மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.