கன்னியாகுமரி மாவட்டத்தில் நிரம்பும் அணைகள்

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஐந்தாவது நாளாகத் தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து  மழை பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஐந்தாவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Trending News