புகைபிடிப்பது உடலுக்கு நல்லதில்லை என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் தினமும் டீ குடித்துவிட்டு சிகரெட் பிடிப்பது உடல்நிலையை மேலும் மோசமாக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Tips To Make Turn Whitened Hair Black : நம்மில் பலருக்கு முடி கருகருவென வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கென்றிருக்கும் சில டிப்ஸை இங்கு பார்ப்போம்.
டீ பலருக்கும் பிடித்தமான ஒரு பானம் ஆகும். காலை முதல் இரவு வரை பலரும் டீ குடிக்கின்றனர். இந்நிலையில் எந்த நேரத்தில் டீ குடிக்க கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நம் உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் ஒன்று பலவீனமாக இருந்தால் கூட அல்லது சரியாக வேலை செய்யவில்லை என்றால் முழு உடலுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
health risks of coffee : பழ ஜூஸ், காபி குடித்தால் பக்கவாதம் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என தெரிவித்திருக்கும் புதிய ஆய்வு, அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது.
Reduce Belly Fat: உடல் எடையை குறைப்பது கடினமான செயல், அதிலும் குறிப்பாக தொப்பையை குறைப்பது. தினசரி உணவில் சில ஆரோக்கியமான பானங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் தொப்பையை எளிதாக குறைக்கலாம்.
Coffee health benefits : ஒரு நாளைக்கு மூன்று முதல் 5 கப் காபி குடித்தால் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் பிரச்சனைகள் வராது என அப்பல்லோ மருத்துவர் தெரிவித்துள்ளார்.
Black Coffee Benefits: ஒரு நாளைக்கு மூன்று கப் ப்ளாக் காபி குடித்தால் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் அபாயம் குறையும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Coffee, Weight loss : காபி குடித்து உடல் எடையை குறைக்க முடியுமா?, எந்த அளவில் குடித்தால் சரியான முடிவுகள் கிடைக்கும் என்ற அடிப்படையான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
வேலை செய்யும் போது, சாப்பிடும் போது, டீ, காபி குடிக்கும் போது துணிகளில் கறை படிவது பொதுவான ஒரு விஷயம் தான். இந்த விடாப்பிடி கறைகளை நீக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள் உதவியாக இருக்கும்.
Benefits of Coffee in Liver Diseases: காபி, டீ என இரண்டிலுமே நல்ல பலன்களும் உள்ளன, தீய விளைவுகளும் உள்ளன. காபியின் ஒரு முக்கியமான நன்மை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Benefits and Side Effects of Coffee: அனைத்து மனநிலைக்கும், அனைத்து பருவத்துற்கும் காபி துணையாகிறது. ஆனால் அனைத்திற்கும் ஒரு அளவு உண்டு. சுவையான இந்த பானத்தை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடித்தால்தான் பலருக்கும் அன்றைய பொழுது நன்றாக இருக்கும். ஆனால் இவற்றை தினசரி குடிப்பதால் உடலுக்கு கேடு ஏற்படுகிறது.
ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை கடைபிடிக்க மக்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய ஊட்டச்சத்து மையத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உணவுமுறை வழிகாட்டல்களை அவ்வப்போது வெளியிடும்.
சர்வதேச தேயிலை தினம் இந்த ஆண்டு மே 21ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தேயிலை தொழிற்துறையின் பங்களிப்பை அங்கீகரித்து நியாயமான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.