English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Live• LSG DC 112/6 (15.3)
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • IPL
  • இந்தியா
  • My Money
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • டெக்
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • O Panneerselvam

O Panneerselvam News

ஓபிஎஸ் உடன் சசிகலா விரைவில் சந்திப்பு: அதிமுக-வை இணைக்காமல் விடமாட்டேன் என உறுதி
Sasikala Mar 24, 2023, 09:55 AM IST
ஓபிஎஸ் உடன் சசிகலா விரைவில் சந்திப்பு: அதிமுக-வை இணைக்காமல் விடமாட்டேன் என உறுதி
அதிமுக இணைப்பு வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் என தெரிவித்திருக்கும் சசிகலா, அனைவரும் ஒன்று சேர்ந்தால் அதிமுகவின் வெற்றி உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.  
எம்ஜிஆர்-க்கு துரோகம் செய்யும் இபிஎஸ்... அடிப்படையை மாற்றுகிறார் - டிடிவி தடாலடி!
ttv dinakaran Mar 24, 2023, 09:04 AM IST
எம்ஜிஆர்-க்கு துரோகம் செய்யும் இபிஎஸ்... அடிப்படையை மாற்றுகிறார் - டிடிவி தடாலடி!
TTV Dinakaran: அதிமுகவை நிறுவிய எம்ஜிஆர் கொண்டுவந்த விதியை மாற்றி அதிமுக பொதுச்செயலாளராக ஆக எடப்பாடி பழனிசாமி துடித்துகொண்டிருக்கிறார் என டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.   
இதை செய்தால் போதும்.. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் -ஒ.பன்னீர்செல்வம் உறுதி
AIADMK Mar 22, 2023, 02:46 PM IST
இதை செய்தால் போதும்.. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் -ஒ.பன்னீர்செல்வம் உறுதி
AIADMK General Secretary Election Case: பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி நிபந்தனைகளை நீக்கினால் தேர்தலில் போட்டியிட தயார் என ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்; 500 பலூன்கள் பறக்கவிட்டு கோசம் !
O Panneerselvam Mar 22, 2023, 02:20 PM IST
பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்; 500 பலூன்கள் பறக்கவிட்டு கோசம் !
AIADMK News: மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தினர்.
தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது... இபிஎஸ் பொதுச்செயலாளர் கனவை ஒத்திவைத்த நீதிமன்றம்!
AIADMK Mar 19, 2023, 02:46 PM IST
தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது... இபிஎஸ் பொதுச்செயலாளர் கனவை ஒத்திவைத்த நீதிமன்றம்!
AIADMK General Secretary Election: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்த மனு! உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
O Panneerselvam Mar 18, 2023, 04:32 PM IST
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்த மனு! உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம், நாளை விசாரிக்க உள்ளது. 
பிக்பாக்கெட் அடிப்பது போல் ஒரு பொதுச் செயலாளர் தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் காட்டம்
O Panneerselvam Mar 18, 2023, 02:15 PM IST
பிக்பாக்கெட் அடிப்பது போல் ஒரு பொதுச் செயலாளர் தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் காட்டம்
எந்த விதியும் முறையாக பின்பற்றப்படாமல், பிக் பாக்கெட் அடிப்பது போல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துகிறார்கள்: ஓ.பன்னீர் செல்வம் 
பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்த அதிமுக... பிரச்னை பண்ணுவாரா ஓபிஎஸ்?
AIADMK Mar 17, 2023, 08:08 PM IST
பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்த அதிமுக... பிரச்னை பண்ணுவாரா ஓபிஎஸ்?
AIADMK General Secretary Election: அதிமுக தலைமை கழகம், அதன் பொதுச்செயலாளர் தேர்தலை இன்று அறிவித்துள்ள நிலையில், அடுத்த சில நாள்களுக்கு அரசியல் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என தெரிகிறது. 
மீண்டும் மீண்டும் நீதிமன்ற கதவை தட்டும் ஓபிஎஸ்... அனைத்தையும் ரத்து செய்ய புதிய மனு தாக்கல்!
O Panneerselvam Mar 3, 2023, 08:27 AM IST
மீண்டும் மீண்டும் நீதிமன்ற கதவை தட்டும் ஓபிஎஸ்... அனைத்தையும் ரத்து செய்ய புதிய மனு தாக்கல்!
கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கழுவில் நிறைவேறிய தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 
ஓபிஎஸ்-ன் தாயார் பழனியம்மாள் (95) காலமானார்!
O Panneerselvam Feb 25, 2023, 07:39 AM IST
ஓபிஎஸ்-ன் தாயார் பழனியம்மாள் (95) காலமானார்!
O Panneerselvam's mother passes away: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் அவர்களுக்கு நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் காலமானார்.  
ஓபிஎஸ் புதுக்கட்சி தொடங்குகிறாரா? டென்ஷனான வைத்திலிங்கம்
O Panneerselvam Feb 24, 2023, 03:58 PM IST
ஓபிஎஸ் புதுக்கட்சி தொடங்குகிறாரா? டென்ஷனான வைத்திலிங்கம்
ஓபிஎஸ் புதுக்கட்சி தொங்குவார் என அரசியல்வாதிகள் சொல்லமாட்டார்கள், பைத்தியக்காரர்கள் தான் சொல்வார்கள் என வைத்திலிங்கம் டென்ஷனாக பதில் அளித்துள்ளார்.  
O Panneerselvam: இபிஎஸ்-இன் தாத்தா கட்சியா அதிமுக? பிரஸ் மீட்டில் சீறிய ஓபிஎஸ்
ops Feb 24, 2023, 03:00 PM IST
O Panneerselvam: இபிஎஸ்-இன் தாத்தா கட்சியா அதிமுக? பிரஸ் மீட்டில் சீறிய ஓபிஎஸ்
O Panneerselvam On Supreme Court Verdict: இந்த தீர்ப்பிற்கு பின்தான், தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள் என்றும் ஆணவத்தின் உச்சத்தில் இபிஎஸ் உள்ளார் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் என்னுடைய பழைய நண்பர்! இபிஎஸ்ஸுக்கு கிடைத்திருப்பது தற்காலிக வெற்றிதான் -டிடிவி தினகரன்
Edappadi Palaniswami Feb 23, 2023, 02:22 PM IST
ஓபிஎஸ் என்னுடைய பழைய நண்பர்! இபிஎஸ்ஸுக்கு கிடைத்திருப்பது தற்காலிக வெற்றிதான் -டிடிவி தினகரன்
உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக கிடைத்திருக்கும் வெற்றி மட்டும் தான் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.  
உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு.. அதிமுக பொதுக்குழு செல்லுமா?
AIADMK Feb 23, 2023, 07:54 AM IST
உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு.. அதிமுக பொதுக்குழு செல்லுமா?
AIADMK General Committee Case: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. வழக்கின் தீர்ப்பின் மீது அனைவரின் கவனம் இருக்கிறது.
இடைத்தேர்தல்: 'நாங்கள் போட்டியிடுவோம், பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம்'  - ஓபிஎஸ்
Erode East By Election Jan 21, 2023, 09:23 AM IST
இடைத்தேர்தல்: 'நாங்கள் போட்டியிடுவோம், பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம்' - ஓபிஎஸ்
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தாங்கள் வேட்பாளரை அறிவிப்போம் எனவும் பாஜக விரும்பினால், அவர்களுக்கு ஆதரவு அளிப்போம் என ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 
அனைத்து குழப்பங்களுக்கும் பிள்ளையார் சுழி போட்டதே பன்னீர்செல்வம்தான்: டிடிவி தினகரன்
ttv dinakaran Dec 28, 2022, 03:12 PM IST
அனைத்து குழப்பங்களுக்கும் பிள்ளையார் சுழி போட்டதே பன்னீர்செல்வம்தான்: டிடிவி தினகரன்
பாஜக அல்லது காங்கிரஸ் என ஏதேனும் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே அமமுகவின் நிலைப்பாடு: டிடிவி தினகரன்
’அதிமுக இணைப்பு ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய்’ சின்னம்மாவை சீண்டும் அதிமுக மாஜி
Jaykumar Dec 26, 2022, 03:31 PM IST
’அதிமுக இணைப்பு ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய்’ சின்னம்மாவை சீண்டும் அதிமுக மாஜி
அதிமுக இணைப்பு குறித்து சசிகலா கூறுவது ஜமுக்காலத்தில் வடிக்கட்டிய பொய் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார். 
உனக்கு தைரியம் இருக்கா?... எடப்பாடியை ஒருமையில் விமர்சித்த ஓபிஎஸ்
O Panneerselvam Dec 21, 2022, 05:13 PM IST
உனக்கு தைரியம் இருக்கா?... எடப்பாடியை ஒருமையில் விமர்சித்த ஓபிஎஸ்
தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கு என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார்.  
 பொங்கல் பரிசு... ரூ.3000 வழங்குக - அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை
O Panneerselvam Dec 15, 2022, 12:07 PM IST
பொங்கல் பரிசு... ரூ.3000 வழங்குக - அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 3000 ரூபாய் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 அவர்கள் அணிகள் இல்லை பிணிகள் - ரைமிங்கில் ஓபிஎஸ்ஸை வெளுத்த ஜெயக்குமார்
Jayakumar Dec 6, 2022, 10:19 AM IST
அவர்கள் அணிகள் இல்லை பிணிகள் - ரைமிங்கில் ஓபிஎஸ்ஸை வெளுத்த ஜெயக்குமார்
அதிமுகவிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள் அணிகள் இல்லை பிணிகள் என ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருக்கிறார்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • புதன் பெயர்ச்சி 2023: ஆசைகள் அத்தனையும் நிறைவேறும்... இந்த 5 ராசிகளுக்கு இது ஜாக்பாட் காலகட்டம்!
    Mercury transit

    புதன் பெயர்ச்சி 2023: ஆசைகள் அத்தனையும் நிறைவேறும்... இந்த 5 ராசிகளுக்கு இது ஜாக்பாட் காலகட்டம்!

  • கொரோனா கட்டுப்பாடுகள் நாளை முதல் கடுமையாகிறது! கட்டாயம் இதை மறக்கவேண்டாம்
    COVID Update
    கொரோனா கட்டுப்பாடுகள் நாளை முதல் கடுமையாகிறது! கட்டாயம் இதை மறக்கவேண்டாம்
  • Pathu Thala: பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு...? சிம்புவின் ஆல்டைம் ரெக்கார்டா!
    pathu thala
    Pathu Thala: பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு...? சிம்புவின் ஆல்டைம் ரெக்கார்டா!
  • வரி செலுத்துவோர் கவனத்திற்கு... ஏப்ரல் 1 முதல் அமலாகும் 10 முக்கிய மாற்றங்கள் - இதோ முழு விவரம்
    New Tax Rules
    வரி செலுத்துவோர் கவனத்திற்கு... ஏப்ரல் 1 முதல் அமலாகும் 10 முக்கிய மாற்றங்கள் - இதோ முழு விவரம்
  • ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் சேனல் லிஸ்ட் மற்றும் ஆன்லைனில் போட்டியை இலவசமாக பார்ப்பது எப்படி?
    IPL 2023
    ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் சேனல் லிஸ்ட் மற்றும் ஆன்லைனில் போட்டியை இலவசமாக பார்ப்பது எப்படி?
  • எலும்புகளை இரும்பை போல் வலுவாக்கும் கோதுமை அல்லாத ‘சில’ சப்பாத்திகள்!
    Bone Health
    எலும்புகளை இரும்பை போல் வலுவாக்கும் கோதுமை அல்லாத ‘சில’ சப்பாத்திகள்!
  • நடுரோட்டில் பெண் செய்த அட்டகாசம்.. மிரண்டு போன மக்கள், வைரல் வீடியோ
    Viral Video
    நடுரோட்டில் பெண் செய்த அட்டகாசம்.. மிரண்டு போன மக்கள், வைரல் வீடியோ
  • ஆனந்தத்தில் அரசு ஊழியர்கள்...  அகவிலைப்படி உயர்வை அறிவித்த மாநில அரசு!
    DA hike
    ஆனந்தத்தில் அரசு ஊழியர்கள்... அகவிலைப்படி உயர்வை அறிவித்த மாநில அரசு!
  • Old Pension Scheme: ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி, திட்டத்தில் மாற்றங்கள் செய்ய தயாராகும் அரசு!!
    Old Pension Scheme
    Old Pension Scheme: ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி, திட்டத்தில் மாற்றங்கள் செய்ய தயாராகும் அரசு!!
  • அதிகரிக்கும் கொரோனா... தமிழ்நாட்டில் இனி இது கட்டாயம் - அறிவித்தார் அமைச்சர்!
    Minister Ma Subramanian
    அதிகரிக்கும் கொரோனா... தமிழ்நாட்டில் இனி இது கட்டாயம் - அறிவித்தார் அமைச்சர்!
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2023 India Dot Com Private Limited. All rights reserved.