கார்த்திகை மாத அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

பலர் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரையில் தர்ப்பணம் செய்து சென்றனர். இதனால் ராமேசுவரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.