IMDb பட்டியலில் முதலிடம் பிடித்த தனுஷ்: குவியும் பாராட்டு

IMDb அதன் 2022 ஆம் ஆண்டிற்கான மிகவும் பிரபலமான 10 இந்திய நட்சத்திரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்தார். தனுஷ் இந்த ஆண்டு ருஸ்ஸோ பிரதர்ஸின் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தில் நடித்தார்.

Trending News