காவிரி விவகாரம் தொடர்பாக டி.கே.சிவகுமார் ஆலோசனை!

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக சட்ட நிபுணர்களுடன் அம்மாநில துணை முதலலைச்சர் டி.கே.சிவகுமார் ஆலோசனை மேற்கொண்டார்.

இதன் பிறகு அவர் டெல்லிக்கு சென்று ஆலோசனை மேற்கொண்டார்.

Trending News