எந்தப் பிரச்சினை என்றாலும் திமுக குழு அமைக்கிறது; ஆனால் செயல்படுவதில்லை: வானதி சீனிவாசன்

எந்தப் பிரச்சினை என்றாலும் திமுக குழு அமைப்பதாகவும், ஆனால் அந்தக் குழு செயல்படுவதில்லை என்றும் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

Trending News