நாடாளுமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியல் தயார்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியலைத் தயாரித்துள்ள ஒருங்கிணைப்புக் குழு, முதலமைச்சர் ஸ்டாலினிடம் நாளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News