''அதிமுகவின் திட்டங்கள் ஒடுக்கப்பட்டுவிட்டன''

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தற்போதைய ஆட்சியில் ஒடுக்கப்பட்டுவிட்டன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News