39 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் - அன்பில் மகேஸ்

எதிர்க்கட்சியாக இருந்தபோதே 38 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Trending News