EPFO Update: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் செலுத்தும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமான ரூ.1,000 -ஐ மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
EPS Pension:சமீபத்தில், சென்னை இபிஎஃப் ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கம், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.9,000 ஆக உயர்த்தக் கோரி மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
EPFO Pension Update: ஓய்வூதியத் தொகை அதிகரிப்பு விவகாரம் தொடர்பாக, எம்.பி. அசாதுதீன் ஒவைசி மக்களவையில் கேள்வி எழுப்பினார். இபிஎஸ், 1995ன் கீழ், குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது குறித்து அவர் கேட்டார்.
EPS 95 Minimum Pension: ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995ன் கீழ், ஓய்வூதியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Higher Pension: இபிஎஸ்-95 தேசிய இயக்கக் குழு (NAC) பல நாட்களாக ஓய்வூதியத் தொகையை உயர்த்தக் கோரி வருகிறது. அரசு ஓய்வூதியத் தொகையை உயர்த்தாததற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் அந்த அமைப்பு போராட்டம் நடத்தியது.
EPFO Update: குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.7,500 ஆக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கோரி, தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இபிஎஸ்-95-ன் தேசிய போராட்டக் குழு தலைமையில் ஓய்வூதியம் பெறுவோர் (Pensioners) இரண்டாவது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கவுள்ளனர்
EPFO Update: தற்போது இபிஎஸ்-95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1,000 ஆகும். EPFO செப்டம்பர் 1, 2014 முதல் தகுதியான ஓய்வூதியதாரர்களுக்கு இதை செலுத்தி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.