City
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் சொத்து மற்றும் தொழில் வரியாக 440 கோடியே 38 லட்சம் ரூபாய் வசூலித்து தேனாம்பேட்டை மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது.