காந்தராஜ் மீது வழக்குப்பதிவு..! நடிகைகள் குறித்து ஆபாச பேச்சு! முழு விவரம்!

டாக்டர் காந்தராஜ் அளித்த பேட்டி ஒன்றில், நடிகைகள் குறித்து கீழ்த்தரமாக பேசியது தற்போது கடும் சர்ச்சையாகி உள்ளது. அதிலும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மட்டமான வகையில் கேள்விகளை கேட்டுள்ளதாக கமெண்ட் பகுதியில் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

Video ThumbnailPlay icon

Trending News