பொலிரோ வாகனம் மீது மோதிய விரைவு ரயில்!

எலுரு மாவட்டம் பீமடோலு அருகே பொலிரோ வாகனம் மீது துரந்தோ எக்ஸ்பிரஸ் மோதியது. வியாழக்கிழமை அதிகாலை செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி பயணித்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News