நாளை மக்களவை சபாநாயகர் தேர்தல்

மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிடுகின்றனர்.

Trending News