சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து

தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று முதல் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Trending News